Tuesday, February 21, 2017

புதுகோட்டையில் ஹைட்ரோகார்பன்

புதுகோட்டையில் ஹைட்ரோகார்பனை எடுத்து புதுகோட்டையை நாசமாக்க துடிக்கும் நிறுவனத்தின் ஓனர் கர்நாடக பாஜகMP..!

Gem Laboratory Pvt.Ltd., - இது தான் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரஜன் எரிவாயு எடுக்க கேடு கெட்ட இந்திய பாசிச அரசால் அனுமதி பெற்றிருக்கும் நிறுவனம்!
hydrocarbon project in tamilnadu
இது மல்லிகார்ஜூனப்பா சித்தேஸ்வரா எனும் கர்நாடகாவை சேர்ந்த ஓர் பாஜக காரரின் நிறுவனம்!
அவர் 2004 & 2009 ல் MP யாக தேர்ந்தெடுக்க பட்டவர்!
நமக்கு தண்ணீர் கொடுக்காத ஓர் மாநிலத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு நமக்கு சம்பந்தமே இல்லாத இந்திய அரசு எவனை கேட்டு நம் விவசாய நிலத்தில் துளை போட அனுமதி கொடுக்கிறது???
இதை கேட்டால் நாங்கள் இறையாண்மைக்கு எதிராக பேசுகிறோம் தமிழ் நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்க பார்க்கிறோம் என்கிறார்கள்???
என் வீட்டுக்குள்ள என்னை கேட்காமல் நுழைய நீ யாரு ......???
ஏன் காவிரி டெல்டாவில் தான் மீத்தேன், பெட்ரோல் கிடைக்கிறதா..!?
குஜராத் நர்மதை படுகையிலும் கிடைக்கிறதே பெட்ரோலியம் ஏன் அங்கு எடுக்க கூடாது 'டேஷ் 'பக்தாஸ் களே!???
நாள் ஆக ஆக, நாங்கள் தமிழ்நாட்டை தனிநாடாக பிரிந்து செல்வதை உறுதி செய்து கொண்டே போகிறீர்கள்.
தமிழர்களே, போராட தயார் ஆகுங்கள்!
இதுவரை பத்து நாட்களாக பதவிக்கு அடித்துக் கொண்டு சண்டை போட்ட ஒருவர் கூட இதை பற்றி வாய் திறக்கப் போவதில்லை!
நம் உரிமையை நாம் போராடினால் தான் பெற முடியும்!
#DefendNeduvasal
#புதுக்கோட்டையை பாதுகாப்போம்

Saturday, February 11, 2017

பெட்ரோல் இல்லை மதுக்கூர்

மதுக்கூரில் பெரமைய கோயிலில் மட்டுமே பெட்ரோல் கிடைக்கிறது
அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும்

முக்கூட்டுசாலை பெட்ரோல் பங்கில் பெட்ரோல் இல்லை மக்கள் அவதி

Thursday, February 9, 2017

ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருகை

ஆளுனர் வித்யசாகராவ் இன்று சென்னை வருகை
OPS மற்றும் சசியை 7:30   மணியளவிள் சந்திக்க வாய்ப்பு
சசியும் VS OPS ம் தங்களின் பெருபான்மை நிறுபிக்க 
வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்